என்னது., நயனை விட உங்களுக்கு இவங்கள தான் பிடிக்குமா? விக்கியின் பதிவால் மிரண்டு போன ரசிகர்கள்!!

0

விக்னேஷ் சிவன், தனது இன்ஸ்டாவில் முக்கிய பிரபலத்தின் போட்டோவை பகிர்ந்து, அதற்கு ஹார்ட்டின்களை பறக்க விட்டார். இதை பார்த்த ரசிகர்கள், அவரிடம் முக்கிய கேள்வி எழுப்பி உள்ளனர்.

விக்னேஷ் பதிவு:

தமிழ் சினிமாவின் முன்னணி ஜோடிகளான, விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா அண்மையில் திருமணம் செய்து கொண்டனர். இருவரும் மேட் ஃபார் ஈச் அதர் ஜோடிகளாக வாழ்ந்து வரும் நிலையில், அடிக்கடி ட்ரிப் சென்று அந்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அந்த வகையில், கார்கில் பகுதிக்கு பைக் ரைடிங் சென்ற அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோவை இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு ஹார்ட்டின்களை பறக்க விட்டிருந்தார்.

இதனைப் பார்த்த ரசிகர்கள், நீங்க போட்டு இருக்கிறதை பார்த்தா உங்களுக்கு நயனை விட, அஜித் மேல தான் பாசம் அதிகம் போல என கிண்டலாக கேட்டுள்ளனர். விக்னேஷ் சிவன் அஜித்தை வைத்து, AK 62 படத்தை இயக்க உள்ள நிலையில், அவரது புகைப்படத்தை வெளியிட்டு இவர் போட்ட பதிவு, நெட்டிசன்களை மிரள வைத்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here