இதுதான்பா ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு.., இணையத்தில் வெளியான சூர்யாவின் லேட்டஸ்ட் பேமிலி போட்டோஸ்!!

0

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யாவின் சூப்பரான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் சூர்யா:

நடிகர் சூர்யா இன்றைய காலகட்டத்தில் இருக்கும் சமூகம் சம்பந்தப்பட்ட பிரச்சனையை மையமாக கொண்ட கதைகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். அந்த வகையில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் இவருக்கு பெரிய பெயரை ஏற்படுத்தி கொடுத்தது. சில காலமாக தோல்வியை சநதித்து வந்த சூர்யாவிற்கு இப்பொழுது விடுவு காலம் தான்.

ஏனெனில் தொடர்ச்சியாக வெற்றிகளை கொடுத்து வருகிறார். இது சூர்யாவிற்கு கம்பேக் என்றே சொல்லலாம். சூர்யாவின் சினிமா வாழ்க்கை ஒருபக்கம் இருக்க அவரது குடும்பத்திற்கே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்நிலையில் சூர்யா அண்மையில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு தனது குடும்பத்துடன் சென்றுள்ளார்.

அந்த நிகழ்ச்சிக்கு நடிகர் சூர்யாவின் மனைவியான நடிகை ஜோதிகா, நடிகர் கார்த்திக் அவருடைய மனைவி மற்றும் தங்கச்சி, அம்மா ஆகியோர் சேர்ந்து ஒரு குரூப் போட்டோ எடுத்துள்ளனர். தற்போது அந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் கவலை என்னவென்றால் நடிகர் சிவக்குமார் போட்டோவில் இல்லாதது தான் என்று ரசிகர்கள் மன வருத்தம் அடைந்து வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here