திருமணத்தில் நயன் விக்கிக்கு கிடைத்த டபுள் ஹாட்ரிக் – இதுக்கெல்லாம் ஒரு யோகம் வேணும்! வைரல் தகவல்!!

0
ஓஹோ.. அப்போ இதுக்குத்தான் நயன் விக்கியை திருமணம் செய்தாங்களோ - தீயாய் பரவும் தகவல்!

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஆகிய இருவரும், செய்து கொண்ட திருமணத்தில் ஒரு பைசா கூட செலவு செய்ய வில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

உலகில் பரவி வரும் இந்த புதிய நோய் குழந்தைகளின் உயிரை பறிக்கும் – எய்ம்ஸ் நிபுணர் அதிர்ச்சி தகவல்!

பகீர் தகவல் :

நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தம்பதி, கடந்த ஜூன் 9ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ரிசார்ட்டில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தில் ஷாருக்கான் ரஜினி, அட்லி, விஜய் சேதுபதி, ஏ ஆர் ரஹ்மான் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இது போக, இவர்கள் திருமண நிகழ்வுகளை பிரபல நெட்பிளிக்ஸ் நிறுவனம் 25 கோடி கொடுத்து வாங்க உள்ளதாக தகவல் வெளியானது.

திருமணத்தில் நயன் விக்கிக்கு கிடைத்த டபுள் ஹாட்ரிக் - இதுக்கெல்லாம் ஒரு யோகம் வேணும்! வைரல் தகவல்!!
திருமணத்தில் நயன் விக்கிக்கு கிடைத்த டபுள் ஹாட்ரிக் – இதுக்கெல்லாம் ஒரு யோகம் வேணும்! வைரல் தகவல்!!

தற்போது இவர்கள் திருமணம் குறித்து முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, இவர்கள் இருவரும் திருமணத்திற்காக ஒரு ரூபாய் கூட செலவு செய்ய வில்லை என்றும், மொத்த செலவையும் netflix நிறுவனம் தான் செய்தது என்றும் பேசப்படுகிறது.

திருமணத்தில் நயன் விக்கிக்கு கிடைத்த டபுள் ஹாட்ரிக் - இதுக்கெல்லாம் ஒரு யோகம் வேணும்! வைரல் தகவல்!!
திருமணத்தில் நயன் விக்கிக்கு கிடைத்த டபுள் ஹாட்ரிக் – இதுக்கெல்லாம் ஒரு யோகம் வேணும்! வைரல் தகவல்!!

திருமணத்திற்கு வந்தவர்களுக்கு, நபர் ஒன்றுக்கு 2500 வரை சாப்பாட்டுக்கு மட்டும் செலவு செய்ததாகவும், இதுபோக, மணமக்களுக்கான மேக்கப் மற்றும் பாதுகாப்புக்கு பவுன்சர்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது netflix தான் என தெரியவந்துள்ளது. இது போக இருவரும் தங்கள் திருமணத்திற்கு ஒரு ரூபாய் கூட செலவு செய்யாதது, பற்றியும் இதற்கெல்லாம் ஒரு ராசி வேண்டும் என்று நெட்டிசன்கள் காரசாரமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here