“நாட்டுக்கூத்து” பாடலுக்கு கிடைத்த கோல்டன் கிளப் விருது.., ரசிகர்கள் வாழ்த்து!!!

0
"நாட்டுக்கூத்து" பாடலுக்கு கிடைத்த கோல்டன் கிளப் விருது.., ரசிகர்கள் வாழ்த்து!!!

கடந்த ஆண்டு மார்ச் மாதம் ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியாபட் நடிப்பில் RRR திரைப்படம் தமிழ் ,தெலுங்கு மற்றும் ஹிந்தி என பல மொழிகளில் வெளியானது. இந்த படம் உலகம் முழுவதும் வெளியாகி 1000 கோடி வசூலை ஈட்டி சாதனை படைத்தது. மேலும் இந்த படத்தில் உள்ள ” நாட்டுக்கூத்து ” பாடல் அனைத்து இடங்களிலும் பட்டையை கிளப்பியது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த RRR படம் அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் நடைபெறும் கோல்டன் கிளப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது. இந்த “நாட்டுக்கூத்து” பாடல் ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது. மேலும் கோல்டன் கிளப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதல் இந்தியப்பாடல் என்ற பெருமையும் உள்ளது.

துணிவு பட ரிலீஸால் அவதியுறும் பொதுமக்கள்.., கண்ணாடி உடைத்து ஆர்ப்பாட்டம்!!!

இந்நிலையில் இந்தாண்டின் சிறந்த ஒரிஜினல் பாட்டுக்கான கோல்டன் கிளப் விருதை ” நாட்டுக்கூத்து ” பாடல் பெற்றது. இந்த விருதை இந்த படத்தின் இசையமைப்பாளர் கீரவாணி பெற்றார். மேலும் இந்த பாடல் ஆஸ்கர் விருதுக்கும் ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here