துணிவு பட ரிலீஸால் அவதியுறும் பொதுமக்கள்.., கண்ணாடி உடைத்து ஆர்ப்பாட்டம்!!!

0
துணிவு பட ரிலீஸால் அவதியுறும் பொதுமக்கள்.., கண்ணாடி உடைத்து ஆர்ப்பாட்டம்!!!
துணிவு பட ரிலீஸால் அவதியுறும் பொதுமக்கள்.., கண்ணாடி உடைத்து ஆர்ப்பாட்டம்!!!

கோலிவுட் சினிமாவின் இரு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ஒரே நாளில் இன்று (11.01.2023) வெளியாகியுள்ளது. இதனால் திரையரங்குகள் முழுவதும் ரசிகர்கள் கட் அவுட் வைத்தும், பட்டாசு வெடித்தும் கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் H.வினோத் இயக்கத்தில் வெளிவந்துள்ள “துணிவு” படம் நள்ளிரவு 1 மணியளவில் ரிலீஸ் ஆகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அப்போது அஜித் ரசிகர்கள் மது போதையில் திரையரங்குகள் சுற்றியுள்ள குடியிருப்புகளில் பைக் ரைட், பட்டாசு வெடித்தல் போன்ற செயல்களை செய்து பொதுமக்களுக்கு பெரிதும் இடையூறு விளைவித்துள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் ரசிகர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

New லுக்கில் பாக்யா., வாழ்க்கை நாசமா போச்சு என புலம்பும் ராதிகா! புதிய திருப்பத்தில் பாக்கியலட்சுமி!!

மேலும் துணிவு படத்தை காண வந்த அஜித் ரசிகர்கள் தியேட்டரையே அமர்களப்படுத்தி திரையரங்குகளின் கண்ணாடியை உடைத்துள்ளனர். இதனால் சக ரசிகர்கள் படுகாயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தியேட்டர் உரிமையாளர்களும் ரசிகர்களுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here