தேசிய ஓய்வூதிய திட்டத்தில் புதிய விதி அறிமுகம்., 2024 ஏப்ரல் 1 முதல் அமல்., மாஸ் அறிவிப்பு!!!

0

நாடு முழுவதும் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் (NPS) முதலீடு செய்யும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அவ்வப்போது ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PFRDA) விதிகளை புதுப்பித்து வருகிறது. அந்த வகையில் பயனாளர்கள் தங்களது அக்கவுண்ட்டை லாகின் செய்யும் போது ஐடி மற்றும் பாஸ்வேர்டு மட்டுமல்லாமல் ஆதார் எண் மூலம் OTP வெரிஃபிகேஷனும் இருக்கும் என PFRDA தெரிவித்துள்ளனர்.

இந்த புதிய வசதி, ஏப்ரல் 1 (நாளை மறுநாள்) முதல் நடைமுறைக்கு வரும். இதன்மூலம் NPS கணக்கின் பாதுகாப்பு அதிகரிப்பதோடு மோசடி அபாயமும் குறையும் என குறிப்பிட்டுள்ளனர்.

 Enewz Tamil டெலிக்ராம்

உங்களிடம் பான் கார்டு இருக்கிறதா., வருமான வரித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு இதோ!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here