பொதுமக்களே உஷார்., இந்த நம்பரில் இருந்து போன் வந்தால் எச்சரிக்கை., வெளியான முக்கிய தகவல்!!!

0

இன்றைய காலகட்டத்தில் பல்வேறு விதமான மோசடி செயல்கள் செல்போன் ஆப்ஸ் மூலம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது வாட்ஸ்அப் அல்லது தொலைபேசி அழைப்பு மூலம் சட்டவிரோத செயல்கள் அரங்கேறி வருவதாக, பொதுமக்களுக்கு தொலைத்தொடர்புத் துறை (DoT) எச்சரித்துள்ளது. இவ்வாறு தொடர்பு கொள்பவர்கள், பணம் கேட்டு மிரட்டுவது அல்லது தனிப்பட்ட விவரங்களை பெறுதல் போன்ற மோசடி செயல்களை செய்கின்றனர்.


எனவே இதுபோன்ற சந்தேகத்திற்குரிய அழைப்புகள் வந்தால் www.sancharsaathi.gov.in அல்லது www.cybercrime.gov.in போரட்டலிலோ அல்லது சைபர் கிரைம் ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொண்டோ (1920) புகார் செய்யலாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தேசிய ஓய்வூதிய திட்டத்தில் புதிய விதி அறிமுகம்., 2024 ஏப்ரல் 1 முதல் அமல்., மாஸ் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here