‘அட்டகத்தி’ படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நந்திதா ஸ்வேதா. தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்த்து ரசிகர்கள் இடத்தில் புகழை பெற்றிருந்தார்.
கன்னடத்தில் வெளியான நந்தா லவ்ஸ் நந்திதா படத்தில் நடித்து புகழ் பெற்றார். அதன் பிறகு தமிழில் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தது. எதிர்நீச்சல் திரைப்படம் தான் இவருக்கு வேற லெவெலில் புகழை பெற்று கொடுத்தது. ஆனால் லாக்டவுனுக்கு பிறகு அவருக்கு வாய்ப்புகள் எதுவுமே கிடைக்கவில்லை.
இதனால் தொடர்ந்து பல புகைப்படங்கள் வெளியிட்டு வருகிறார். கொஞ்சம் கிளாமர் காட்டி வந்த அவர் இப்பொழுது படிப்படியாக முன்னேறி வருகிறார். மேலும் இப்பொழுது சேலையில் சைடு இடுப்பு தெரியும்படி அவர் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்