மூக்குத்தி முருகன், பழனி அண்ணாவின் ஜோடிகளை களமிறக்கும் விஜய் டிவி – களைகட்டும் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை 2

0

விஜய் டிவி இல் பல நிகழ்ச்சிகள் பிரபலமாக இருந்தாலும் மிஸ்டர் அண்ட் மிஸரஸ் சின்னத்திரை அதிக வரவேற்பை பெற்றிருந்தது. இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி இன் பிரபலங்கள் கலந்து கொள்வது வழக்கம்.

இந்த நிகழ்ச்சி பலரது வாழ்கையையே மாற்றி அமைத்தது. அதே போல் இந்த சீசன் இல் மக்கள் மனதை கவர்ந்த பல பிரபலங்கள் கலந்துக்கொள்கின்றனர். மக்கள் மாதத்தில் நீங்காது இடம்பெற்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் கதிர் அவர் மனைவியுடன் கலந்து கொள்கிறார். மேலும் அந்த பிரபலங்களின் ஜோடி யும் மக்கள் மத்தியில் நல்ல இடம் பிடித்து இருந்தன.
முந்தைய சீசன் இல் vj மணிமேகலை மற்றும் அவர் கணவரும் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சிக்கு அடுத்து மணிமேகலை விஜய் டிவி இல் பல நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வலம் வந்தார்.

விஜய் டிவி இல் பிரபல சீரியல் ஆன பகல் நிலவு சீரியல் இல் மடித்த அன்விர் மற்றும் சமீரா கலந்து கொள்கின்றனர். அதன்பின் சூப்பர் சிங்கர் பிரபலமான மூக்குத்தி முருகன் அவர் மனைவியுடன் கலந்து கொள்கிறார். இதை மா கா பா மற்றும் நிஷா தொகுத்து வழங்குகின்றனர்.

இந்த சீசன் இல் ரம்யா tsk- சத்யா , அன்வர் – சமீரா, குமரன்- சுஹாசினி, வினோத் பாபு- ஹேமலதா, ரகு – தப்பா மூக்குத்தி முருகன் – கிருஷ்ணவேணி, ராமர் – கிருஷ்ணவேணி , tsk – வைஷ்ணவி , பழனி – சங்கீதா மற்றும் அஞ்சலி – பிரபாகரன் போன்ற பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். எனவே போன சீசன் ஐ விட இந்த சீன் அதிக வரவேற்பை பெரும் என்று எதிர் பார்க்க படுகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here