இளைஞர்களை தாக்கும் புதிய வகை மனநோய்.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
இளைஞர்களை தாக்கும் புதிய வகை மனநோய்.. வெளியான அதிர்ச்சி தகவல்!!
இன்றைய காலகட்டத்தில் ஸ்மார்ட்போன்கள் இல்லாத இளைஞர்களை கண்டறிவது மிகவும் அரிதாக உள்ளது. இதன் விளைவாக வயது வந்தோரில் 5 பேரில் ஒருவர் மன அழுத்ததால் பாதிக்கப்பட்டுள்ளார். இளம் வயதினர், குடும்ப பெண்கள் உள்ளிட்டோர் எதிர்காலம் குறித்த அச்சத்தில் காணப்படுகின்றனர். இப்படி இருக்கையில் இது போன்ற ஓர் நோய் இளைஞர்களிடம் பரவ வாய்ப்பு இருப்பதாக  தனியார் ஆராய்ச்சி மையம்  தெரிவித்துள்ளது.
அதாவது ஆடம்பர வாழ்க்கையை  புகைப்படமாக எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதால் பலர் அதைப் பார்த்து நாமும் இதைப் போன்று வாழ வேண்டும் என்ற எண்ணத்தை மனதுக்குள் விதைக்கின்றன. அது நாட்கள் கடக்க கடக்க நிதி சார்ந்த மனநோயாக மாறியுள்ளது. இதை ஆங்கிலத்தில் MONEY DYSMORPHIA என கூறப்பட்டு வருகிறது. எனவே இனியாவது நாம் சமூக வலைதளத்தை பொழுதுபோக்கு மட்டும் பயன்படுத்த வேண்டும் என பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here