தமிழக பள்ளி மாணவர்களுக்கு எச்சரிக்கை – மாவட்ட கல்வி அதிகாரி எடுத்த அதிரடி முடிவு!!

0
மீண்டும் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்? தொடர்ந்து வலுக்கும் கோரிக்கை!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் சென்னை மாவட்ட கல்வி அதிகாரி ஒரு அறிக்கையை பிறப்பித்துள்ளது.

பள்ளிகளில் செல்போன் தடை:

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து தற்போது பள்ளிகள் திறந்து தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் நிலையில் மாவட்ட கல்வி அதிகாரி அனைத்து மாவட்டத்தில் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் தாளாளர்களுக்கு மாவட்ட கல்வி அலுவலர் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.

தற்போது பள்ளி மாணவர்கள் அதிக அளவு செல்போனை பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.இதுமட்டுமின்றி ஆன்லைன் வகுப்புகளுக்கு மாணவர்கள் கையில் செல்போனை கொடுத்து பழகி கொடுத்துவிட்டார்கள்.இதனால் மாணவர்கள் தப்பான வழிகளில் செல்லும் அபாயம் இருக்கிறது.

இதனை தொடர்ந்து பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் உபயோகிக்க கூடாது என்று எச்சரித்துள்ளது. அதை பொருட்படுத்தாமல் செல்போனை கொண்டு வந்தால் திருப்பி தரப்பட மாட்டாது என்று மாவட்ட கல்வி அதிகாரி கூறியுள்ளார். பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அதனை கட்டுப்படுத்தும் விதமாக வாரத்திற்கு ஒரு முறை சோதனையில் ஈடுபட வேண்டும் என்று அறிவித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here