மில்க் புட்டிங் இனிமேல் வீட்டுலயே ஈஸியா செய்யலாம் – 3 பொருள் தான்.!

0

ஸ்வீட் என்றாலே குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். மில்க் புட்டிங் வீட்டில் சுலபமாக செய்யலாம். குழந்தைகளும் இதனை விரும்பி சாப்பிடுவர். பால், முட்டை மட்டுமே வைத்து 5 நிமிடங்களில் செய்து முடிக்கலாம். வாங்க எப்படி செய்றதுன்னு பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

முட்டை 3, பால் 1 கப் , சர்க்கரை 5 ஸ்பூன் , ஏலக்காய்பொடி, பாதம் 10கி

செய்முறை

பால் இருக்கா வீட்டுல?? Fried Milk செஞ்சு அசத்துங்க.!

முட்டையை நன்கு கலங்கி கொள்ளவும். அதன் பின் காய்ச்சி ஆறவைத்து பாலை எடுத்த அதில் ஊற்றி கலக்கிக்கொள்ளவும். அதன்பின் சர்கரையை போடி செய்து அதில் சேர்க்கவும். நன்கு கலந்துகொள்ளவும்.

சிறிது ஏலக்காய் பொடியை சேர்த்து அதனை ஒரு கிண்ணத்தில் மாற்றி இட்லி சட்டியில் தண்ணீர் ஊற்றி அதன்மேல் ஸ்டாண்ட் போல வைத்து அதன்மேல் கிண்ணத்தை வைக்கவும். அதனை மூடி 10 நிமிடம் கழித்து இறக்கி 1 மணிநேரம் பிரிட்ஜில் வைத்து பிறகு சாப்பிட்டால் சுவையாக இருக்கும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here