கவர்ச்சிகரமான வண்ணங்களில் ‘ரெட்மி 10 யூத் எடிஷன்’ – பாக்கவே சும்மா அப்டி இருக்கு..!

0

உலகளவில் ஸ்மார்ட்போன் தயாரிப்பில் மிகப்பெரிய பங்கு வகிக்கும் ரெட்மி நிறுவனம் அதன் புதிய தயாரிப்பான ரெட்மி 10 யூத் எடிஷன் வரும் ஏப்ரல் 27ம் தேதி நடைபெற உள்ள நிகழ்வில் வெளியிட உள்ளது. இது சியோமி மி 10 லைட் 5ஜி போன்ற சாதனமாகவே மி 10 யூத் எடிஷன் உள்ளது.

ரெட்மி 10 யூத் எடிஷன் சிறப்பம்சங்கள்:

டிஸ்பிளே – 6.57 இன்ச் முழு HD பிளஸ் அமோல்ட் (வாட்டர் ட்ராப் நாட்ச்)
ப்ராசசர் – 2.4 GHz ஆக்டாகோர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி SoC
பேட்டரி – 4,160 mAh ( 20W பாஸ்ட் சார்ஜிங்)

OS – MIUI 12
நிறங்கள் – Pink Peach, Orange Storm, Green Tea மற்றும் Blue Berry
எடை – 200 கிராம். இதன் விலை குறித்த எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை.

கேமரா சிறப்பம்சங்கள்:

பின்புற கேமரா – சதுர வடிவ கேமரா (48 மெகாபிக்சல் மெயின் லென்ஸ் + 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர் + 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்)
செல்பி கேமரா – 16 மெகாபிக்சல்

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here