மெட்டி ஒலி சீரியல் நடிகை விஜி திடீர் மரணம் – அதிர்ச்சியில் சின்னத்திரை!!

0

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த மெட்டி ஒலி சீரியலில் விஜய் கதாபாத்திரத்தில் நடித்த உமா மகேஸ்வரி உடல்நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.

மெட்டி ஒலி விஜி

மெட்டி ஒலி சீரியல் மக்கள் மத்தியில் நல்ல பிரபலமடைந்தது. அதாவது நான்கு பெண் குழந்தைகளை வைத்துக்கொண்டு தனியாளாக குடும்பத்தை காப்பாற்றும் குடும்பத் தலைவர். பெண் பிள்ளைகள் தனது அப்பா மீது வைத்திருக்கும் பாசத்தை அடிப்படையாகக் கொண்டு மெட்டி ஒலி சீரியல் ஒளிபரப்பாகி வந்தது.

இதில் விஜி கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தான் ல் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த மெட்டி ஒலி சீரியலில் விஜய் கதாபாத்திரத்தில் நடித்த உமா மகேஸ்வரி. அவர் தற்போது உடல் நலக்குறைவு காரணமாக திடீரென மரணமடைந்துள்ளார். இவருக்கு 40 வயது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த செய்தியை கேட்ட பலரும் துக்கத்தில் உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here