கொழுக் மொழுக்கென மாறிப்போன பிக் பாஸ் ஜூலி – தலையழகை பார்த்து கிறுகிறுத்துப்போனா ரசிகர்கள்!!

0
என்ன ஜூலி இப்படி ஆகிட்டீங்க.. ஆளே அடையாளமே தெரியல - நியூ லுக்கை ஷாக் ஆகி பார்க்கும் ரசிகர்கள்!

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஜூலி தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்து பலரும் கதறி போயுள்ளனர்.

பிக் பாஸ் ஜூலி

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் பிரபலமான ஜூலிக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது ஆரம்பத்தில் அனைவர் மத்தியிலும் நல்ல பெயர் வாங்கிய ஜூலி அவரின் செய்கையால் அனைவரையும் முகம் சுழிக்க வைத்தார். ஓவியாவிற்கு இவர் செய்த துரோகம் இது நாள் வரையும் பேசப்பட்டு வருகிறது.

இதனால் ஊரெங்கிலும் பேச்சு வாங்கினார். ரோட்டில் கூட நடக்க முடியாத அளவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சி இவருக்கு கெட்ட பெயர் வாங்கி கொடுத்தது. கொஞ்சம் கொஞ்சமாக பழைய நிலைக்கு திரும்பி வரும் ஜூலி இன்ஸ்டா பக்கத்தில் புதிய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here