தனத்தின் குழந்தையை பார்க்க ஏங்கும் கண்ணன் – தூரத்தில் இருந்து காட்டும் மூர்த்தி குடும்பம்!! பாண்டியன் ஸ்டோர்ஸ் ப்ரோமோ!!

0

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனத்திற்கு நல்லபடியாக குழந்தை பிறந்துள்ள நிலையில் ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ்

தனத்திற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட வீட்டில் யாரும் இல்லாத காரணத்தினால் கண்ணன் உதவிக்கு வருகிறார். கடைசி நேரத்தில் தனத்தை காப்பாற்றி மருத்துவமனைக்கு அழைத்து செல்கிறார். தனமும் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு ஆண் குழந்தையைப் பெற்றெடுக்கிறார். இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் சந்தோஷம் அடைகிறது.

இந்நிலையில் குழந்தையை ப்ரோமோவில் காட்டியுள்ளனர். மேலும் தனத்தை குழந்தையுடன் வீட்டிற்கு அழைத்து வர தூரத்திலிருந்தே ஏக்கமாக பார்க்கிறார். அதனை புரிந்து கொண்ட தனம் குழந்தையை பார்க்கும் படியாக ஒரு இடத்தில் தூரமாக நிற்கிறார். கண்ணனும் குழந்தையை மனம் மகிழ பார்த்து விடுகிறார். இப்படி பல பாச போராட்டங்களுடன் ப்ரோமோ வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here