சட்டை இல்லாமல் ஆண் நண்பருடன் நெருக்கமாக போஸ் கொடுத்த மீரா மிதுன்!!

0
meera mithun
meera mithun

பிரபலமாவதற்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தற்போது சமூக வலைத்தளங்களில் இஷ்டத்திற்கு வீடியோவை வெளியிட்டு வருபவர் மீரா மிதுன். பலர் இவரை கழுவி ஊற்றியும் திருந்தாமல் தற்போது அவரது நண்பர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மீரா மிதுன்

மாடல் துறையில் அறிமுகமானவர் தான் மீரா மிதுன். இவர் விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவே அதில் கலந்து கொண்டார். இவர் பிக் பாஸ் வீட்டிற்கு சென்ற முதல் நாளே சக போட்டியாளர்களிடம் சண்டை ஏற்பட்டது. மேலும் வெளியிலும் இவர் மீது பல புகார்கள் சாற்றப்பட்டது.

உடனுக்குடன் அப்டேட்களை பெற Enewz சமூக வலைதள பக்கங்களில் இணையுங்கள்!!

meera mithun
meera mithun

இவர் பலரிடம் காசை வாங்கி ஏமாற்றியதாகவும் வழக்குகள் போடப்பட்டன. பிக் பாஸ் வீட்டில் சேரன் மீது போட்ட பழியால் மக்கள் அவரை வீட்டை விட்டு வெளியேற்றினர். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த மீரா மிதுன் பலரையும் தரக்குறைவாக பேசி வீடியோவை வெளியிட்டார்.

meera mithun
meera mithun

மேலும் பிரபல நடிகர்களான விஜய் மற்றும் சூர்யா தன்னை பார்த்து பொறாமை படுவதாகவும், தனக்கு வரும் வாய்ப்புகளை வர விடாமல் செய்வதாகவும், மேலும் அவர்களின் குடும்பத்தை பற்றி இழிவாக பேசியும் வீடியோவை தொடர்ந்து வெளியிட்டு வந்தார்.

meera mithun
meera mithun

இதனால் விஜய் சூர்யா ரசிகர்கள் கடுப்பாகி அவரது உருவ படத்தை எரித்து எதிர்ப்பினை தெரிவித்தனர். அப்பொழுதும் திருந்தாத மீரா மிதுன் தொடர்ந்து பல வீடீயோக்களை வெளியிட்டு வந்தார். போதாத குறைக்கு பல கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தார். பலரும் அவரை கேவலப்படுத்தியும் தன்னை ஒரு சூப்பர் மாடல் என்று கூறி வருகிறார்.

பலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டு வந்தார். தற்போது சட்டை அணியாமல் ஒரு ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் தனது கனவு நினைவாகி விட்டதாக பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here