கவர்ச்சி புயலாக ரிட்டன் வந்த நடிகை மீரா ஜாஸ்மின் – சட்டை பட்டனை கழட்டி அதகளம் செய்யும் புகைப்படம்!!

0

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த மீரா ஜாஸ்மினின் புகைப்படங்கள் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

மீரா ஜாஸ்மின்

தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் மீரா ஜாஸ்மின். அவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. ரன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழில் அறிமுகமானார்.

தனது கொஞ்சல் நடிப்பால் அனைவரின் நெஞ்சத்தையும் கொள்ளை கொண்டார். அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி நடிகையாக வலம் வந்தார். சில காலமாகவே மீரா ஜாமின் திரையுலகில் தலைகாட்டவே இல்லை.

இப்படி இருக்க இப்பொழுது சட்டை பட்டனை கழட்டிக்கொண்டு அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here