இடுப்பு வரை முதுகில் பொட்டு துணி இல்லாமல் ஷாக் கொடுத்த சார்பட்டா நாயகி.. இன்ஸ்டாவை வட்டமிடும் இளசுகள்!!

0

மாடலிங்கில் முன்னணியாக வலம் வந்து பின்னர் தமிழ் சினிமாவில் களம் இறங்கியவர்கள் பலர். அதில் ஒருவர் தான் துஷாரா விஜயன். இவர் முதன்முதலில் நடித்த போதை ஏறி புத்தி மாறி என்ற படம் பெரியளவில் பேசப்படவில்லை.

பின்னர் தகுந்த வாய்ப்பிற்காக காத்துக்கொண்டிருந்த இவருக்கு லாட்டரி போல் அடித்த படம் தான் ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை என்கிற திரைப்படம். இது ஆர்யாவுக்கே ஒரு நல்ல comeback படமாக தான் அமைந்தது.

தற்போது துஷாராவுக்கு அடுத்தடுத்து தொடர்ந்து படவாய்ப்புகள் வந்த வண்ணம் தான் உள்ளது. பா. ரஞ்சித் அவர்களின் படத்தில் தற்போது கமிட் ஆகி நடித்து வருகிறார். இவரின் ஹாட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here