மாஸ்டர் இசைவெளியீட்டு விழாவை பூட்டிய ரூமுக்குள் நடத்த திட்டம்..? என்ன காரணமா இருக்கும்..?

0

விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள மாஸ்டர் திரைப்படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரும் என கூறப்படுகிறது. இந்நிலையில் அப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை பூட்டிய அறைக்குள் நடத்த திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

மாஸ்டர் படம் எப்போது வெளியாக உள்ளது..?

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடிக்கும் படம்  “மாஸ்டர்”. படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் முடிவடைந்தது.  ஏப்ரல் மாதம் முதல் வாரம்  மாஸ்டர் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர். வருமானவரி சோதனையால் மாஸ்டர் பட இசை வெளியீட்டை டிவியில் மட்டும் ஒளிபரப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

படத்தின் இசை வெளியிடுதலில் புதிய சர்ச்சை..!

“மாஸ்டர்” படகுழுவினர் மட்டும் பங்குபெறும் விதத்தில் இசை வெளியீட்டு நிகழ்ச்சியை ஒளிப்பதிவு செய்து  டிவியில் ஒளிபரப்பபு செய்ய திட்டமிட்டுள்ளனர்.

வருமான வரி  சோதனையால் இசை  வெளியிடுதலில் மாற்றம் :

மாஸ்டர் படத்தின் கதை சமூக  பிரச்சனையை மையப்படுத்தி இருப்பதால் இசை வெளியீட்டை யாருக்கும் தெரியாமல் நடத்த உள்ளார்கள் என விஷயமறிந்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here