Saturday, September 26, 2020

திருமணத்தின் போது பார்க்க வேண்டிய முக்கியமான பொருத்தம்?? வாங்க தெரிஞ்சுக்கலாம்!!

Must Read

கண்குளிர ரசிகர்களுக்கு காட்சியளித்த மாளவிகா மோகனன் – வைரலாகும் புகைப்படம்!!

தமிழில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள மாளவிகா மோகனன் லாக்டவுனில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்....

முதல் வெற்றி பெறப்போவது யார்?? இன்று ஹைதராபாத் vs கொல்கத்தா பலப்பரீட்சை!!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் முதல் போட்டியில் தோல்வியை தழுவியதால் இந்த...

நெல்லை அருகே பயங்கரம் – இரு பெண்கள் தலை துண்டித்து கொடூர கொலை!!

இந்த வருடம் (2020) இல் பல கோர சம்பவங்களை நாம் பார்த்து வருகிறோம். இதனை தொடர்ந்து தற்போது நெல்லை அருகே 2 பெண்களை முன்பகை காரணமாக...

திருமணம் என்றாலே முதலில் நாம் அனைவரும் பார்ப்பது ஜாதகம் தான். அதிலும் பொருத்தம் பார்ப்பது மிக முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் மாங்கல்யம், ஆயுள் அனைத்தையும் ஜாதகத்தின் மூலமே கணக்கிட முடியும். பொருத்தங்கள் பார்ப்பதில் நட்சத்திர பொருத்தமும் மிக முக்கியமானதாகும்.

நட்சத்திர பொருத்தம்:

திருமணத்தின் போது நட்சத்திர பொருத்தம் பார்க்கப்படுவது அவர்களின் குடும்பத்துடன் பெண் ஜாதகம் ஒத்துபோகுமா என்பதை கணக்கிடுவதற்காகவே. ஒரு கணவனுடன் அனுசரித்து வாழ்வது எவ்வளவு முக்கியமோ அதேபோல் தான் அவர்களின் குடும்பமும். நட்சத்திர பொருத்தம் பார்க்க வேண்டியது முக்கியமாகும். சிலர் நட்சத்திர பொருத்தம் மட்டும் பார்த்து விட்டு திருமணம் செய்கின்றனர். ஆனால் அது தவறு.  அனைத்து பொருத்தமும் பார்க்க வேண்டியது முக்கியம்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

stars
stars

பெண் நட்சத்திரங்களில் மூல நட்சத்திரமாக இருந்தால் அது மாமனாருக்கு ஆகாது. இருவருக்கும் வாக்குவாதமோ அல்லது மாமனாருக்கு உடல் நலக் குறைவு ஏற்படும். பெண்ணுக்கு ஆயில்யம் நட்சத்திரமாக இருந்தால் மாமியாருக்கு ஆகாது. கேட்டையமாக இருந்தால் மூத்த மைத்துனருக்கு ஆகாது. விசாக நட்சத்திரமாக இருந்தால் இளைய மைத்துனனுக்கு ஆகாது. இவ்வாறு இருக்கும்போது இவர்களுக்கிடையே அடிக்கடி சண்டைகள் மற்றும் பிரிவு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் இருக்கும். இந்த நட்சத்திரங்கள் ஆண்களுக்கு இருந்தால் எந்த தோஷமும் கிடையாது.

marriage
marriage

ராகுவுடன் சுபகிரகங்கள் இணைந்தால் என்னென்ன நடக்கும்?? தெரிஞ்சிக்கலாம் வாங்க!!

மேலும் சில நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் எந்த பொருத்தங்களும் பார்க்காமல் திருமணம் செய்து கொள்ளலாம். அவைகளாவன, மகரசீரிடம், மகம், ஸ்வாதி மற்றும் அனுஷம். இந்த நட்சத்திரங்களில் பிறந்த ஆண்கள், பெண்கள் யாரானாலும் பொருத்தம் பார்க்காமல் திருமணம் செய்துகொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest News

கண்குளிர ரசிகர்களுக்கு காட்சியளித்த மாளவிகா மோகனன் – வைரலாகும் புகைப்படம்!!

தமிழில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ள மாளவிகா மோகனன் லாக்டவுனில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வந்தார்....

முதல் வெற்றி பெறப்போவது யார்?? இன்று ஹைதராபாத் vs கொல்கத்தா பலப்பரீட்சை!!

ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸை எதிர்கொள்கிறது. இரு அணிகளும் முதல் போட்டியில் தோல்வியை தழுவியதால் இந்த சீசனில் முதல் வெற்றியை பதிவு செய்ய...

நெல்லை அருகே பயங்கரம் – இரு பெண்கள் தலை துண்டித்து கொடூர கொலை!!

இந்த வருடம் (2020) இல் பல கோர சம்பவங்களை நாம் பார்த்து வருகிறோம். இதனை தொடர்ந்து தற்போது நெல்லை அருகே 2 பெண்களை முன்பகை காரணமாக வெடிகுண்டு வீசி பின்னர் அரிவாளால் ஒரு...

சந்தோஷத்தில் மூழ்கிய நகைப்பிரியர்கள் – மீண்டும் சரிவில் தங்கத்தின் விலை!!

கொரோனா ஊரடங்கு காலத்தில் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்த தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து குறைந்து கொண்டே வருகிறது. நேற்று சற்று விலை அதிகரித்து இருந்த நிலையில் இன்று மீண்டும்...

போதைப்பொருள் வழக்கு விசாரணை – தீபிகா படுகோன், சாரா அலிகான், ஷ்ரத்தா கபூர் நேரில் ஆஜர்!!

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், அதில் போதைப்பொருட்கள் தலையீடு இருப்பது தெரிய வந்தது. இதனால் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அதிரடி...

More Articles Like This