அந்த கண்ணு எங்களை கடைஞ்சு எடுக்குது – கும் இருட்டில் வெளியான பிரேமம் பட நாயகியின் வேற லெவல் போட்டோ!!

0

மலையாளத்தில் பிரேமம் என்ற படத்தின் வாயிலாக அறிமுகமான நடிகை மடோனா செபாஸ்டியன் சமூக வலைத்தளங்களில் தனது மாடல் போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

மடோனா செபாஸ்டியன்:

மலையாள சினிமாவில் பிரேமம் என்ற படம் பல ரசிகர்களை தன் பால் சுண்டி இழுத்த திரைப்படம். இந்த படத்தில் நாயகியாக அறிமுகமானவர் மடோனா செபாஸ்டியன்.  இவர் தமிழில் காதலும் கடந்து போகும் என்ற திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமானார்.  இதையடுத்து அவர் கவண்,  பவர் பாண்டி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவரின் நடிப்பில் உருவாகியுள்ள கொம்பு வச்ச சிங்கம்டா படம் விரைவில் ரிலீஸ் காக காத்துக் கொண்டிருக்கிறது.  இந்த நிலையில் ஒரு இருட்டு அறைக்குள் இவர் போட்டோ ஷூட் நடத்தி அந்த போட்டோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த போட்டோவை பார்த்து ரசிகர்கள், உங்க கண்ணு தான் எங்களைக் கடைந்து எடுக்குது  என்று கமெண்ட் அடித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here