நெருக்கமான காட்சிகளில் நடிப்பதற்கு கோடி கணக்கில் பணம் கேட்ட அமலா பால் – தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் பரிதாபம்!!

0

தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ள 65 வயதான நாகார்ஜூனாவுடன் இணைந்து நெருக்கமான காட்சிகளில் நடிப்பதற்கு நடிகை அமலா பால் கோடி கணக்கில் சம்பளம் அதிகமாக கேட்டதாக தகவல் பரவியுள்ளது.

சர்ச்சையில் அமலா பால்:

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை அமலாபால்.  தனது எதார்த்தமான நடிப்பில் பல ரசிகர்களின் கனவு கன்னியாக மாறினார்.  இந்த நிலையில், இயக்குனர் விஜய்யை திருமணம் செய்து கொண்டு, அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று அவரைப் பிரிந்து வாழ்ந்து வருகிறார். சமூக வலைதளங்களில் அடிக்கடி கவர்ச்சி போட்டோக்களை போட்டு சர்ச்சையில் சிக்கும் இவர், தற்போது முக்கிய சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

அதாவது தெலுங்கில் புகழ்பெற்ற நடிகராக உள்ள, 65 வயதான நாகர்ஜுனா உடன் இணைந்து  லிப்லாக் சீனில் நடிப்பதற்கு பேசிய தொகையை விட அதிக தொகையை சம்பளமாக தரும்படி பேசியுள்ளார்.  இதைக் கேள்விப்பட்ட அவரது ரசிகர்கள், இது போன்ற சர்ச்சைகள் எல்லாம் உங்களின் ஒட்டுமொத்த வாழ்க்கையை பாதிக்கும் என்று அறிவுரை சொல்லி உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here