குக் வித் கோமாளி ஷகிலாவின் முதல் கணவரை பார்த்துள்ளீர்களா?? நெருக்கமாக இருந்த புகைப்படம் உள்ளே!!

0
குக் வித் கோமாளி ஷகிலாவின் முதல் கணவரை பார்த்துள்ளீர்களா?? நெருக்கமாக இருந்த புகைப்படம் உள்ளே!!
குக் வித் கோமாளி ஷகிலாவின் முதல் கணவரை பார்த்துள்ளீர்களா?? நெருக்கமாக இருந்த புகைப்படம் உள்ளே!!

பிரபல மலையாள நடிகையான ஷகிலா பற்றிய முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

ஷகீலா

கவர்ச்சி நடிகையாக மலையாளத்தில் புகழ் பெற்றிருந்த ஷகீலா குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்பு மேலும் பிரபலமானார். கவர்ச்சி நடிகை என்ற பெயர் மாறி ஷகீலா அம்மா என்று அனைவராலும் அழைக்கப்பட்டார். குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பைனல் வரை முன்னேறி இருந்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

புகழ், பாலா என அனைவரிடையே ஷகீலாவிற்கு நல்ல பாண்டிங் இருந்தது. இப்படி இருக்க இப்பொழுது ஷகீலா பற்றிய முக்கிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இவருக்கு திருமணம் ஆனது குறித்த விஷயம் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஐயோ கடவுளே.., இந்த தனத்தோட ஆட்டத்துக்கு முடிவே கிடையாதா?? மீண்டும் பிரச்சனையில் சிக்க இருக்கும் அசிம்!!

ஷகீலா கேரளாவில் என்ஜினீயராக பணிபுரியும் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு தான் இருவருக்கும் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்து சென்றுள்ளனர். இப்பொழுது மிலாவை மகளாக தத்தெடுத்து வளர்த்து வருகிறார். இந்நிலையில் ஷகிலாவின் முதல் கணவர் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here