6 வருடங்களுக்கு பின் மீண்டும் போலீஸ் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி.,VJ’S 46 பட லேட்டஸ்ட் அப்டேட் லீக்!!

0
6 வருடங்களுக்கு பின் மீண்டும் போலீஸ் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி.,VJ'S 46 பட லேட்டஸ்ட் அப்டேட் லீக்!!
6 வருடங்களுக்கு பின் மீண்டும் போலீஸ் அவதாரம் எடுத்த விஜய் சேதுபதி.,VJ'S 46 பட லேட்டஸ்ட் அப்டேட் லீக்!!

நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் 46 வது படத்தின் டைட்டில் குறித்து இணையத்தில் அதிரடி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி:

திரையுலகில் ஹீரோவாக நுழைந்து, தற்போது வில்லன் கதாபாத்திரத்தில் வெளுத்து வாங்கி வருபவர் தான் நடிகர் விஜய் சேதுபதி. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்றது.

குக் வித் கோமாளி ஷகிலாவின் முதல் கணவரை பார்த்துள்ளீர்களா?? நெருக்கமாக இருந்த புகைப்படம் உள்ளே!!

தற்போது அட்லீ இயக்கத்தில் ஜவான் படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக இவர் நடித்து வருகிறார். இந்நிலையில் விஜய் சேதுபதி நடிக்கும் அவரது 46 வது படத்தின் டைட்டில் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது, இயக்குனர் பொன்ராம் விஜய் சேதுபதியின் 46 வது படத்தை இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை மாலை 7.40 மணி அளவில் வெளியாகும் என்று இயக்குனர் பொன்ராம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த புகைப்படத்தை வைத்து பார்க்கும் பொழுது விஜய் சேதுபதி போலீஸ் ரோலில் தான் நடித்திருப்பார் என்று அப்பட்டமாக தெரிகிறது. இந்த தகவல் விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு சந்தோஷத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here