சேலையிலும் ஹாட் போஸ்.., அதுவும் மாளவிகா மோகனன்.., அய்யயோ.., இது ஒரு தினுசாவுல இருக்கு!!

0
டிரஸ்ஸ அவுத்துட்டு இப்படி மறைச்சா எப்படி.. கொஞ்சம் முன்னாடி திரும்புங்க - மாளவிகாவிடம் கெஞ்சும் ரசிகர்கள்!

மாஸ்டர் திரைப்படத்தின் மூலம் பிரபலமான மாளவிகா மோகனன் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டடித்து வருகிறது.

மாளவிகா மோகனன்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் ரஜினி நடிப்பில் வெளிவந்த பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்து மிகவும் பிரபலம் அடைந்தார். இதனை அடுத்து, நடிகர் விஜய்க்கு ஜோடியாக மாஸ்டர் என்ற படத்தில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக வலம் வரும் நபர்களில் இவரும் ஒருவர். இவரின் மாடர்ன் போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் மயக்கத்தின் உச்சத்தில் உள்ளனர். அந்த வகையில், சேலை கட்டிய புகைப்படம் ஒன்றை சமீபத்தில் இவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோ தற்போது லைக்குகளை குவித்து வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here