பாரதி கண்ணம்மாவில் அடுத்தகட்ட முக்கிய திருப்பம் – புகைப்படத்தை பார்த்து ஆவலில் ரசிகர்கள்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் திருவிழா கோலத்தில் எபிசோடுகள் நடக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா ஸ்பெஷல் எபிசோடு

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியலில் பாரதி கண்ணம்மாவும் ஒன்று. இப்பொழுது பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. புது கண்ணம்மா களமிறங்கி கோர்ட் கேஸ் என விறுவிறுப்பாக போயிக்கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் வெண்பா இப்பொழுது ஜெயிலுக்கு வேறு சென்றுள்ள நிலையில் அஞ்சலியை கடத்தி வைத்து மிரட்டுகிறார் வெண்பா.

இந்நிலையில் இந்த பிரச்சனைகள் அனைத்தும் எப்பொழுது முடியும் என்று அனைவரும் ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். இப்படி இருக்க பாரதி கண்ணம்மா சீரியலில் நிகழ்ச்சி ஒன்று நடைபெறவுள்ளது. இதில் அர்ச்சனா எல்லாம் கலந்துகொள்ள இருப்பதாக புகைப்படங்கள் எல்லாம் வெளியானது. இப்படி இருக்க வீடே அலங்கரித்தபடி பாரதி பட்டுவேஷ்டி சட்டையுடன் நிற்பது போன்றும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here