சம்பளம் ஏற ஏற உடையை குறைக்கும் மாளவிகா மோகனன்.., இப்படிலாம் பண்ணா பூமி தாங்காதுமா..,! புலம்பும் ரசிகர்கள்!!

0

தமிழில் மாஸ்டர் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான மாளவிகா மோகனன் தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மாளவிகா மோகனன்

பேட்ட படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் தான் மாளவிகா மோகனன். மலையாளம் மற்றும் ஹிந்தியில் பிரபலமாக நடித்து வருகிறார். முதல் படமே அவருக்கு தமிழில் தோல்வி தான் அடைந்தது. அதனால் அவருக்கு அடுத்து வாய்ப்பு கிடைக்கவே இல்லை. மலையாளம், ஹிந்தியில் மட்டுமே அவர் தனது கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். எதிர்பாராத விதமாக தான் அவருக்கு மாஸ்டர் படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரே படத்தில் அவருக்கு சம்பளமும் எகிறியது. ஹிந்தியில் தற்போது ஒரு பிரமாண்ட திரைப்படம் ஒன்றில் 5 கோடி சம்பளம் வாங்கி நடித்து வருகிறார். முன்னணி நடிகைகளே பொறாமைப்படும் அளவிற்கு தான் இவரது வளர்ச்சி இருந்து வருகிறது.

சம்பளம் ஏற ஏற உடையை குறைக்கும் மாளவிகா மோகனன்.., இப்படிலாம் பண்ணா பூமி தாங்காதுமா..,! புலம்பும் ரசிகர்கள்!!
சம்பளம் ஏற ஏற உடையை குறைக்கும் மாளவிகா மோகனன்.., இப்படிலாம் பண்ணா பூமி தாங்காதுமா..,! புலம்பும் ரசிகர்கள்!!

மேலும் இவர் ஒரு கவர்ச்சி நடிகையும் கூட. உச்சகட்ட கவர்ச்சி காட்ட இவர் ஒரு நாளும் தயங்கியதே கிடையாது. இவரின் கவர்ச்சி புகைப்படம் தான் இணையத்தில் ட்ரெண்டிங்கே. இந்நிலையில் தான் சில நாட்களாகவே கவர்ச்சியில் முத்தெடுக்கும் விதமாக போட்டோஷூட் நடத்தி வருகிறார். அந்த வகையில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் காட்டுத்தீ போல பரவி வருகிறது. நாளுக்கு நாள் அவரது சம்பளம் ஏற ஏற உடையை குறைத்து வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here