முன்னழகை காட்டி படுகவர்ச்சியாக மாளவிகா வெளியிட்ட புகைப்படம் – கிறக்கத்தில் ரசிகர்கள்!!

0
malavika mohanan
malavika mohanan

லாக்டவுன் காரணமாக நிலுவையில் இருக்கும் நமது இளைய தளபதி விஜய் அவர்களின் படம் தான் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் மாளவிகா மோகனன் ஊரடங்கு சமயத்தில் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருந்தார். தற்போது இன்ஸ்டா பக்கத்தில் படு கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மாளவிகா மோகனன்

மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தமிழில் பேட்ட படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர். ஆனால் நாயகியாக நடிக்கும் முதல் படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. லாக்டவுன் காரணமாக இவரின் மாஸ்டர் திரைப்படம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

malavika mohanan

மேலும் தமிழில் மட்டுமல்ல ஹிந்தி, கன்னடம் மற்றும் மலையாளம் என கலக்கி வருகிறார் என்றே சொல்லலாம். பொதுவாக எந்த ஒரு கதாநாயகியும் ஆரம்பத்தில் சிறிய ஹீரோவுடன் நடித்து அதன் பிறகு மக்களிடம் அங்கீகாரம் கிடைத்த உடன் தான் அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு கிடைக்கும் மற்றும் சம்பளமும் அதிகம் கிடைக்கும்.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

malavika mohanan

ஆனால் மாளவிகா விஷயத்தில் அப்படி இல்லை. நடிக்க ஆரம்பித்த இந்த குறுகிய காலகட்டத்திலேயே பெரிய பட்ஜெட்டில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது. ஆமாம் ஹிந்தியில் உருவாகும் ஒரு பிரமாண்டமான படத்தில் மாளவிகா ஒப்பந்தமாகியுள்ளார்.

malavika mohanan

இதில் அவருக்கு 5 கோடி சம்பளமாம். மேலும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவே இது வரையில் இவ்வளவு சம்பளம் வாங்கியதில்லையாம். லாக்டவுனில் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் வசம் வைத்திருந்தார். தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் மாளவிகா மோகனன். இந்த புகைப்படத்தை பார்த்து பலரும் ஜொள்ளுவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here