ஐயோ மாளவிகா.. இதோட நிறுத்திக்கோங்க – பிரா கூட போடாமல் கண்டபடி போஸ்.. திக்குமுக்காடிய ரசிகர்கள்!

0
ஐயோ மாளவிகா.. இதோட நிறுத்திக்கோங்க - பிரா கூட போடாமல் கண்டபடி போஸ்.. திக்குமுக்காடிய ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் நடிகை மாளவிகா மோகனன். இவர் மலையாள சினிமா மூலம் அறிமுகம் ஆனாலும் இவருக்கு நல்ல பெயரையும் புகழையும் பெற்று கொடுத்தது தமிழ் சினிமா தான்.

கோலிவுட்டில் பேட்ட, மாஸ்டர், மாறன் ஆகிய படங்களில் நடித்ததன் மூலம் நன்கு அறியப்பட்டார் மாளவிகா. மேலும் தற்போது பாலிவுட்டில் மாளவிகா யூத்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். எப்பொழுதும் கவர்ச்சி கடலாக இணையத்தில் வலம் வரும் நடிகை தான் மாளவிகா.

இவரை இன்ஸ்டா போன்ற சமூக வலைத்தளங்களில் மில்லியன் கணக்கில் ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here