பாப் கட்டிங் செஞ்சு உடல் மெலிந்து என்னவோ போல் மாறிய ஐஸ்வர்யா ராஜேஷ்.., ட்ரெண்டிங்காகும் புகைப்படம்!!

0

தமிழில் முக்கிய நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷின் விசித்திரமான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐஸ்வர்யா ராஜேஷ்

தொடர்ந்து பல வித்தியாசமான கான்செப்ட்டில் படங்கள் நடித்து திரையுலகில் முக்கிய நடிகை என்ற அந்தஸ்தை பெற்றிருந்தவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

aishwarya rajesh

இப்பொழுது தன் கைவசம் துருவ நட்சத்திரம், தி கிரேட் இந்தியன் கிச்சன், டிரைவர் ஜமுனா போன்ற படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான சூழல் வெப் சீரிஸ் சூப்பர் ஹிட் அடித்தது.

இப்படி இருக்கும் சூழ்நிலையில் அவர் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அதிலும் இப்பொழுது ஆளே மொத்தமாக மாறி போய் பாப் கட்டிங் எல்லாம் செய்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here