அஜித் படத்தில் நேரடியாக தமிழில் அறிமுகமாகும் மிரட்டல் வில்லன் – வைரலாகும் லேட்டஸ்ட் AK 61 அப்டேட்!!

0
அதிரடியாக களமிறக்கும் AK61 படத்தின் பர்ஸ்ட் லுக் - தேதியுடன் வெளியான முக்கிய அறிவிப்பு!!

நடிகர் அஜித், இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் நடித்து வரும் AK 61 படத்தில் பிரபல கன்னட வில்லன் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

மாஸ் வில்லன்:

நடிகர் அஜித் தனது வலிமை திரைப்படத்தை தொடர்ந்து, 3 வது முறையாக இயக்குனர் வினோத்துடன் கூட்டணி அமைத்துள்ளார். போனி கபூர் தயாரிக்கும் இந்த படத்தில் மலையாள லேடி சூப்பர் ஸ்டார் மஞ்சு வரியார் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தற்காலிகமாக, ஏகே 61 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கப் போவது யார்? என, கேள்வி எழுந்து வந்தது.

ஏனெனில் வலிமை திரைப்படத்தில் தெலுங்கு பிரபலம் கார்த்திகேயா, வில்லனாக அசத்தி இருந்த நிலையில்  இந்த படத்தில் யாரை நடிக்க வைக்கலாம் என பட குழு தீவிரமாக யோசித்து வந்தது. இதையடுத்து, பிரபல கன்னட வில்லன் சஞ்சய் தத் இந்த படத்தில் வில்லனாக இணைந்துள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது.

இவர் கேஜிஎப் 2 படத்தில் நடித்து மிரட்டி இருந்த நிலையில், தற்போது அஜித் படத்தின் மூலமாக கோலிவுட்டில் அறிமுகமாவார் என சொல்லப்படுகிறது. விரைவில் இவர் பங்கேற்கும் ஷூட்டிங், அடுத்த மாதம் துவங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அறிவிப்பை ரசிகர்கள் பரவலாக கொண்டாடி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here