சிவப்பு நிற உடையில் சிக்குன்னு போஸ் கொடுத்த மாளவிகா – சொக்கிப்போன ரசிகர்கள்!!

0
malavika mohanan
malavika mohanan

தமிழில் லாக்டவுன் காரணமாக நிலுவையில் உள்ள இளைய தளபதி விஜய் நடிப்பில் உருவான மாஸ்டர் திரைப்படத்தில் அவருக்கு நாயகியாக நடித்தவர் தான் மாளவிகா மோகனன். நாயகியாக நடிக்கும் முதல் படத்திலேயே தளபதியுடன் ஜோடி சேர்ந்த மாளவிகா தொடர்ந்து பல புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் தற்போது சிவப்பு நிற உடையில் சிக்குன்னு காட்சியளித்தவாறு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

மாளவிகா மோகனன்

தற்போது தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நாயகியாக இருப்பவர் மாளவிகா மோகனன். நடிப்பில் அதிக ஈடுபாடு கொண்டு நடித்ததாலோ என்னவோ மக்கள் மனதில் வேகமாகவே இடம் பிடித்தார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து தனது புகைப்படங்களை அவ்வபோது பதிவிட்டு, ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

malavika mohanan

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

தமிழில் மட்டுமல்ல மலையாளத்திலும் நடித்து வரும் மாளவிகாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இவர் மலையாளத்தில் வந்த “பட்டம் போலே” என்ற பட்டத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். அதற்கு பிறகு தமிழ் திரையுலகில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “பேட்ட” திரைபடத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

அதன் மூலம் இயக்கனர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் நடிகர் விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைபடத்தில் நாயகியாக நடித்துள்ளார். திரையுலக அனுபவம் குறைவாக இருந்தாலும் தனது நடிப்பால் திரையலகில் உள்ள முன்னணி நடிகர்களுடன் நடித்து திரையுலகில் இவர் பிரபலமாகியுள்ளார்.

மேலும் தனது ஆரம்ப படத்திலேயே விஜய் உடன் இணைந்திருக்கும் மாளவிகா நயந்தாராவை விட அதிக சம்பளம் வாங்குகிறாராம். இவரின் இந்த வளர்ச்சியை பார்த்து பல நடிகைகளும் பொறாமையில் உள்ளனராம். இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் மாளவிகா மோகன் லாக் டவுன் காலங்களில் வீட்டில் எடுத்த போட்டோக்களை வெளியிட்டு வந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வந்தது. அந்த வகையில் தற்போது சிகப்பு நிற உடையில் சிக்குன்னு போஸ் கொடுத்தவாறு நடிகை மாளவிகா மோகன் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுயள்ளார். அந்த புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here