தம்மாத்துண்டு டிரௌசரில் மினுக்கும் நடிகை மாளவிகா – திக்குமுக்காடிய இணையதளம்!!

0

தமிழ் பிரபல நடிகையாக வலம் வந்த மாளவிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாளவிகா

தமிழில் வெளியான உன்னை தேடி படத்தில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் மாளவிகா.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் இருந்தது. மலையாள பெண்ணான இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் ஏகப்பட்ட வரவேற்பு கிடையாது.

நாயகியாக மட்டுமில்லாமல் வில்லி ரோலிலும் நடித்து வந்தார்.அதற்கும் செம ரெஸ்பான்ஸும் கிடைத்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இப்பொழுது கணவர் குழந்தைகள் என்று செட்டிலாகி விட்டார் மாளவிகா இந்நிலையில் அவரது ஹாட்டான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here