அம்மாடி.. இந்த போஸ் பார்க்க எங்களுக்கு தைரியம் இல்ல மா – ஸ்தம்பிக்க வைக்கும் அழகில் மாளவிகா!

0

இந்திய சினிமாவில் வலம் வரும் அழகிய நடிகைகளில் ஒருவரான மாளவிகா தற்போது கருப்பு நிற உடையில் அழகிய போட்டோஷூட் ஒன்றை செய்துள்ளார்.

மாளவிகா மோகனன்:

மாடலிங் துறையில் இருந்து சினிமாவிற்குள் குதித்தவர் நடிகை மாளவிகா. இவர் முதன்முதலில் மலையாளத்தில் நடித்த பட்டம் போலே என்ற படமே இவருக்கு நல்ல ஒரு தொடக்கத்தை ஏற்படுத்தி தந்தது. பின்னர் அந்த புகழால் தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகை என்ற பெயரை அடைந்தார். அதற்கு காரணம் இவர் நடித்த நடிகர்கள் எல்லாம் கோலிவுட்டில் டாப் இடத்தில் இருப்பவர்கள். ரஜினி, விஜய், தனுஷ் என தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து கலக்கினார்.

தற்போது ஹிந்தி சினிமாவில் யூத்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் கருப்பு உடையில் அசர வைக்கும் அழகில் போட்டோஷூட் ஒன்றை செய்துள்ளார் மாளவிகா. அது ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here