ரொம்ப டேஸ்ட் ஆன மேகி வடை.. மிக சுலபம்.. இப்படி செய்யுங்க!!

0
ரொம்ப டேஸ்ட் ஆன மேகி வடை.. ரொம்ப சுலபம்.. இப்படி செய்யுங்க!!
ரொம்ப டேஸ்ட் ஆன மேகி வடை.. ரொம்ப சுலபம்.. இப்படி செய்யுங்க!!

நம் அனைவர்க்கும் மேகி நூடுல்ஸ் என்றால் பிடிக்கும். ஆனால் அந்த மேகி நூடுல்ஸ்லேயே மிக சுவையான மேகி வடை செய்யலாம் என்று நம்மில் பல பேருக்கு தெரியாது. அந்த மேகி வடை ரெசிபியை இந்த பதிவில் காண்போம்.

இந்த தேர்வில் தேர்ச்சி அவசியமில்லை…10ம் மாணவர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை!!

தேவையான பொருட்கள்:

மேகி நூடுல்ஸ் – 1 பாக்கெட்

வேக வைத்த உருளைக்கிழங்கு (தோல் நீக்கியது) – 2

வெங்காயம் – 1

ப. மிளகாய் – 3

தேங்காய் துருவல் – 1/4 கப்

கேரட் – 2

எண்ணெய் – தே.அளவு

கருவேப்பிலை – தே.அளவு

கொத்தமல்லி – தே.அளவு

ரொம்ப டேஸ்ட் ஆன மேகி வடை.. ரொம்ப சுலபம்.. இப்படி செய்யுங்க!!
ரொம்ப டேஸ்ட் ஆன மேகி வடை.. ரொம்ப சுலபம்.. இப்படி செய்யுங்க!!

செய்முறை:

முதலில் மேகி நூடுல்ஸை கடாயில் உதிர்த்து போட்டு பொன்னிறம் ஆகும் வரை வதக்கவும். பின்னர் மசித்து வைத்த உருளைக்கிழங்கை மேகி உடன் போட்டு கிளறவும். இப்போது வெங்காயம், ப. மிளகாய், கேரட், கருவேப்பிலை சேர்த்து 3 நிமிடங்கள் வரை வதக்கவும்.

இப்போது இந்த கலவையை இன்னோரு பௌலில் மாற்றி உப்பு, மிளகாய் தூள்,தேங்காய் துருவல், மேகி மசாலா, கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறவும். இப்பொழுது அதை சிறு சிறு உருண்டைகளாக பிடித்து எண்ணையில் போட்டு பொரித்து பொன்னிறம் ஆனதும் எடுக்கவும். இப்பொழுது சூடான சுவையான மேகி வடை தயார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here