தனுஷ் கூட தான் விவாகரத்து.. இவர் கூட இல்லையே?? ஐஸ்வர்யாவை பற்றி அவதூறு பரப்பும் நெட்டிசன்கள்!!

0
தனுஷ் கூட தான் விவாகரத்து.. இவர் கூட இல்லையே?? ஐஸ்வர்யாவை பற்றி அவதூறு பரப்பும் நெட்டிசன்கள்!!
தனுஷ் கூட தான் விவாகரத்து.. இவர் கூட இல்லையே?? ஐஸ்வர்யாவை பற்றி அவதூறு பரப்பும் நெட்டிசன்கள்!!

தமிழ் சினிமாவில் இயக்குனரும், நடிகர் தனுஷின் அண்ணனுமான செல்வராகவனுடன், தனுஷ் மனைவி ஐஸ்வர்யா கிளோஸாக இருக்கும் போட்டோ வைரலாகி வருகிறது.

ரொம்ப டேஸ்ட் ஆன மேகி வடை.. ரொம்ப சுலபம்.. இப்படி செய்யுங்க!!

வைரல் போட்டோ :

தமிழ் சினிமாவில் பேமஸ் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த நடிகர் தனுஷ்-ஐஸ்வர்யா, விவாகரத்து பெற்று பிரிய போவதாக சோசியல் மீடியாவில் அறிவித்தனர். இதையடுத்து, தற்போது இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என ரஜினி உள்ளிட்ட பலரும் தொடர்ந்து இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஆனால், இவர்கள் சேர்ந்து வாழ்வதற்கான எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்த நிலையில், ஐஸ்வர்யாவும், நடிகர் தனுஷின் அண்ணன் செல்வராகவனும் செம கிளோஸாக இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தனுஷ் கூட தான் விவாகரத்து.. இவர் கூட இல்லையே?? ஐஸ்வர்யாவை பற்றி அவதூறு பரப்பும் நெட்டிசன்கள்!!
தனுஷ் கூட தான் விவாகரத்து.. இவர் கூட இல்லையே?? ஐஸ்வர்யாவை பற்றி அவதூறு பரப்பும் நெட்டிசன்கள்!!

முகத்தோடு முகம் வைத்தது போலவும், தோளில் சாய்ந்தது போலவும் இவர்கள் இருவரும் எடுத்து கொண்ட இந்த புகைப்படங்கள் மிகப்பெரிய பேசு பொருளாக மாறியுள்ளது. தனுஷ் கூட தான் விவாகரத்து, ஆனால், அவரோடு இல்லை என்பது போல், ஐஸ்வர்யாவின் செயல் இருப்பதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், விவாகரத்து முடிவில் செல்வராகவன் தனுஷிடம் ரொம்ப நேரம் பேசியதாகவும்,அவரை இப்படி அவதூறாக பேசாதீர்கள் என தனுஷ் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தனுஷ் கூட தான் விவாகரத்து.. இவர் கூட இல்லையே?? ஐஸ்வர்யாவை பற்றி அவதூறு பரப்பும் நெட்டிசன்கள்!!
தனுஷ் கூட தான் விவாகரத்து.. இவர் கூட இல்லையே?? ஐஸ்வர்யாவை பற்றி அவதூறு பரப்பும் நெட்டிசன்கள்!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here