உங்க காதல் கை சேருமா?? சேராதா?? – இதை படிச்சு தெரிஞ்சிக்கோங்க!!

0
love_marriage
love_marriage

நாட்டில் தற்போது பெரும்பாலும் காதல் திருமணமே நடைபெறுகிறது. பெற்றோர்கள் பார்த்து வைத்த திருமணம் என்றாலே அதிர்ச்சியாக பார்க்க வேண்டியுள்ளது. மேலும் எந்த ராசியினருக்கு காதல் கைகூடும் என்பதை பார்க்கலாம் வாங்க.

காதல் திருமணம்

பொதுவாக காதலுக்கு முக்கியமானவர்கள் சுக்ரன், குரு, சந்திரன், சூரியன். உங்கள் ஜாதகத்தில் இவர்கள் நட்பு வீட்டில் அமர்ந்திருந்தாலோ அல்லது ஆட்சி, உச்சம் பெற்றாலோ காதல் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. சந்திரனை அதிபதியாக கொண்ட கடகம், குருவை அதிபதியாக கொண்ட மீனம், சூரியனை அதிபதியாக கொண்ட சிம்மம், சுக்ரனை அதிபதியாக கொண்ட துலாம் மற்றும் ரிஷபம் போன்ற ராசிகளுக்கு காதல் கை கூட அதிக வாய்ப்புகள் உள்ளன.

உங்கள் வாழ்க்கைத்துணை எப்படி இருப்பாங்கனனு தெரிஞ்சுக்கணுமா- அப்போ இதை படிங்க..!

Navagraham
Navagraham

ராசிக்கு 5 ஆம் இடம் பலமாக இருந்தால் காதல் கைகூடும். மேலும் உங்கள் ஜாதகத்தில் 5 மற்றும் 9 வைத்து இடத்தை குரு பார்த்தாலும் காதல் கைகூடும். 7 வது இடமான திருமண ஸ்தானம் வலுப்பெற்றால் காதல் கைகூடும். சுக்கிரனுடன் ராகு இணைந்தாலும் காதலில் வெற்றி பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here