என்ன லாஸ் இது? இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு தேவையா.. ரசிகர்களை ஷாக்காக்கிய போட்டோஷூட்!

0
என்ன லாஸ் இது? இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு தேவையா.. ரசிகர்களை ஷாக்காக்கிய போட்டோஷூட்!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் லாஸ்லியா. இவர் அதற்கு முன்பு இலங்கையில் ஒரு செய்தி வாசிப்பாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தன் தோழியின் மூலம் கிடைத்த வாய்ப்பால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

சில நாட்கள் போட்டியில் கவனம் செலுத்திய பின்னர் தன் சக போட்டியாளர் கவினுடன் காதல் வயப்பட்டார். பின்னர் அந்த நிகழ்ச்சி முடிந்தபின் கவினுக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத போல நடந்துகொண்டது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவரின் கூகுள் குட்டப்பா, பிரிஎண்ட்ஷிப் ஆகிய படங்கள் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றன. ஆனால் தற்போது அவருக்கு சுத்தமாக பட வாய்ப்புகள் இல்லை. இதனால் கவர்ச்சி போட்டோக்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here