இனி உங்க முடி வளர்ச்சியை தடுக்க யாராலும் முடியாது., இந்த பேக்கை மட்டும் ட்ரை பண்ணி பாருங்க., சூப்பர் ரிசல்ட் கிடைக்கும்!!

0

பொதுவாக நம் முகத்தை பளபளப்பாகவும், பருக்களில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காகவும் முல்தானி மெட்டியை நாம் பயன்படுத்தி இருப்போம். ஆனால் நம் கூந்தலின் வளர்ச்சியை அதிகரித்து, பொடுகு தொல்லையில் இருந்து முடியை பாதுகாக்க சூப்பரான ஹேர் பேக் ஒன்றை தற்போது பார்ப்போம்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

தேவையான பொருட்கள்;

  • முல்தானி மெட்டி – 3 டீஸ்பூன்
  • ஆரஞ்சு பழ தோல் பொடி – 3 டீஸ்பூன்
  • முட்டை – 1

செய்முறை விளக்கம்;

இந்த ஹேர் பேக் தயாரிப்பதற்கு ஒரு பவுலில் முல்தானி மெட்டி, ஆரஞ்சு பழ தோல் பொடி, 2 டீஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகியவற்றை சேர்த்து கொள்ளவும். மேலும் அதோடு முட்டையின் வெள்ளை கருவை மட்டும் இதில் ஊற்றி கொள்ளவும்.

தமிழகத்தில் விசேஷ தினங்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்., எந்தெந்த ஏரியானு தெரியுமா?

மேலும் இதில் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும். பின்னர் நாம் ரெடி செய்து வைத்திருக்கும் இந்த ஹேர் பேக்கை நம் தலை முடி முழுவதும் அப்ளை செய்து கொள்ளவும். மேலும் ஒரு 20 நிமிடங்கள் கழித்து மைல்டான ஷாம்பு யூஸ் செய்து ஹேரை வாஷ் செய்து கொள்ளவும். இவ்வாறு இந்த பேக்கை மாதத்தில் ஒரு ஒரு முறை பாலோவ் செய்து வருவதன் மூலம் நம் தலை முடி வளர்ச்சி அதிகரிப்பதை நம்மால் உணர முடியும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here