மக்களவை தேர்தலுக்கான தி.மு.க. கூட்டணியின் தொகுதிப் பங்கீடு Finish., இவர்களுக்கு இந்த தொகுதி? முழு விவரம் உள்ளே…

0

தமிழகத்தில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளதால், நாளை மறுதினம் (மார்ச் 20) முதல் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் பல்வேறு அரசியல் கட்சிகளும் தொகுதி பங்கீட்டை விரைவாக முடித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழகத்தில் ஆளும் திமுக கட்சி, தங்களது கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீட்டை நிறைவு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதன்படி தமிழ்நாடு மற்றும் புதுவை என 40 தொகுதிகளில் திமுக 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் 10 தொகுதிகளிலும், விடுதலை சிறுத்தை கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலா 2 தொகுதியிலும், ம.தி.மு.க., கொ.ம.தே.சி., மற்றும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலா 1 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளனர். அது தொடர்பான விவரங்களை கீழே காணலாம்.:

தி.மு.க. தொகுதிகள்:
தென் சென்னை, மத்திய சென்னை, வட சென்னை , அரக்கோணம், காஞ்சிபுரம் ( தனி), பெரம்பலூர், ஸ்ரீபெரும்புதூர், வேலூர், ஆரணி, தஞ்சாவூர், தர்மபுரி, திருவண்ணாமலை, சேலம், கள்ளக்குறிச்சி, கோவை, பொள்ளாச்சி, நீலகிரி (தனி), ஈரோடு, தேனி, தூத்துக்குடி,தென்காசி (தனி).

குக் வித் கோமாளி சீசன் 5.., அதிகாரபூர்வ ப்ரோமோ…, கமெண்ட்டில் கதறும் ரசிகர்கள்!!

காங்கிரஸ் தொகுதிகள்:
புதுச்சேரி. திருவள்ளூர் (தனி). கடலூர். மயிலாடுதுறை. கிருஷ்ணகிரி. கரூர். விருதுநகர். சிவகங்கை. திருநெல்வேலி. கன்னியாகுமரி.

விடுதலை சிறுத்தைகள் கட்சி:
விழுப்புரம் (தனி). சிதம்பரம் (தனி).

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி:
கோவை (சு.வெங்கடேசன்). திண்டுக்கல் (சச்சிதானந்தன்).

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி:
நாகப்பட்டினம் (தனி), திருப்பூர்.

ம.தி.மு.க. போட்டியிடும் தொகுதி:
திருச்சி.

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்:
இராமநாதபுரம் (நவாஸ் கனி).

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி:
நாமக்கல் (உதயசூரியன் சின்னம்).

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here