குக் வித் கோமாளி சீசன் 5.., அதிகாரபூர்வ ப்ரோமோ…, கமெண்ட்டில் கதறும் ரசிகர்கள்!!

0
குக் வித் கோமாளி சீசன் 5.., அதிகாரபூர்வ ப்ரோமோ..., கமெண்ட்டில் கதறும் ரசிகர்கள்!!
குக் வித் கோமாளி சீசன் 5.., அதிகாரபூர்வ ப்ரோமோ..., கமெண்ட்டில் கதறும் ரசிகர்கள்!!

குக் வித் கோமாளி சீசன் 5-காக மக்கள் பலரும் ஆர்வத்துடன் காத்திருக்கும் நிலையில் தற்போது அதிகாரபூர்வ அறிவிப்பை விஜய் டிவி வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்த இந்த சீசனில் வெங்கட் பட் வர மாட்டார் என்று தெரிவித்திருந்த நிலையில் பலரும் வேதனையில் இருந்தனர்.

எதோ கருத்து வேறுபாடு காரணமாக தான் வெங்கட் பட் வரவில்லை என்ற செய்திகளும் இணையத்தில் பரவ ஆரம்பித்தது. இப்படி இருக்க இப்பொழுது வெங்கட் பட்-டிற்கு பதிலாக மதம்பட்டி ரங்கராஜ் களமிறங்கியுள்ளார். ரசிகர்கள் பலரும் வெங்கட் பட் இல்லாததை நினைத்து வருத்தத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர். மதம்பட்டி ரங்கராஜ் வெங்கட் பட்டிற்கு டப் கொடுப்பாரா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Enewz Tamil WhatsApp Channel 

2024 TNPSC குரூப் 4 தேர்வர்களே., இதிலிருந்து தான் கேள்வி கேட்கப்படும்? டிப்ஸ்-ஐ யூஸ் பண்ணிக்கோங்க!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here