2024 TET தாள் 1 & தாள் 2 தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா? உடனே மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க!!!

0
2024 TET தாள் 1 & தாள் 2 தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா? உடனே மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க!!!

2024 TET தாள் 1 & தாள் 2 தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா? உடனே மிஸ் பண்ணாம அப்ளை பண்ணுங்க!!!

தமிழ்நாடு அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியராக பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கு, ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) தாள் 1 மற்றும் தாள் 2-ன் தேர்ச்சி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு பலரும் மும்முரமாக தயாராகி வருகின்றனர். இருந்தாலும் சிறந்த பயிற்சி நிறுவனங்களின் வழிகாட்டுதல் இருந்தால் மட்டுமே தேர்ச்சி பெற முடியும் என கூறப்படுகிறது.

அந்த வகையில் ஆண்டுதோறும் எண்ணற்ற தேர்வர்களை இலக்கை நோக்கி அழைத்து செல்லும் “Dexter Academy” நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. TET Paper 1 & Paper 2 தேர்வுக்கான BOOK MATERIALS, TEST PACK அடங்கிய COURSE PACK-ஐ குறைந்த கட்டணத்தில் அறிமுகப்படுத்தி உள்ளனர். ஆர்வமுள்ளவர்கள் கீழே உள்ள தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here