ரத்தம் தெறிக்க வெளியான லியோ போஸ்டர்.., யோவ்.., லோகேஷ் வேற லெவல்யா நீ .., ரசிகர்கள் கொண்டாட்டம்!!

0
ரத்தம் தெறிக்க வெளியான லியோ போஸ்டர்.., யோவ்.., லோகேஷ் வேற லெவல்யா நீ .., ரசிகர்கள் கொண்டாட்டம்!!
ரத்தம் தெறிக்க வெளியான லியோ போஸ்டர்.., யோவ்.., லோகேஷ் வேற லெவல்யா நீ .., ரசிகர்கள் கொண்டாட்டம்!!

தமிழ் சினிமாவில் அடுத்த சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் நடிகர் விஜய் தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் தான் லியோ. பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த திரைப்படம் வருகிற அக்டோபர் 19ம் தேதி வெளியாக இருக்கிறது. இப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே ஃப்ரீ பிசினஸில் 500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

இதை வைத்து பார்க்கும் பொழுது இப்படம் கண்டிப்பாக 1000 கோடிக்கு மேல் அசால்ட்டாக அள்ளும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தை குறித்து முக்கியமான அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது லியோ படத்திற்கு சென்சார் போர்டு U/A சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது என்று போஸ்டர் மூலம் படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் இப்படத்தின் டிரைலர் இன்று மாலை வெளியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

ஹவுஸ்மேட்ஸ்-க்கு ஆப்பு வைக்க ஆரம்பித்த பிக் பாஸ்.. விதிமுறை என்ற பெயரில் அடிமடியில் கை வைத்த சம்பவம் – 1st ப்ரோமோ இதோ!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here