‘வாடி பொட்ட புள்ள வெளியே’ பாடலுக்கு கண்ணாபின்னானு ஆட்டம் போடும் ஷிவானி – வைரலாகும் வீடியோ!!

0
Shivani-Narayanan
Shivani-Narayanan

பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன் இன்ஸ்டாகிராமில் தற்போது வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி உள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து அவர் வெளியேறிய பிறகு வெளியிடும் முதல் வீடியோ இது என்பதால் அவரது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஷிவானி நாராயணன்:

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர் ஷிவானி நாராயணன். அவர் இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல்வேறு போட்டோக்களையும் விடீயோக்களையும் வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தார்.

 

‘எம்.ஜி.ஆர் வழியில் ஒருதாய் பிள்ளைகளாய் செயல்பட வேண்டும்’ – வாணியம்பாடியில் சசிகலா பேட்டி!!

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய பிறகு அவர் வீடியோ எதையும் வெளியிடாத நிலையில் அவரது ரசிகர்களின் விருப்பத்திற்கிணங்க தற்போது வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார். அதில் அவர் வைகைப்புயல் வடிவேலுவின் வாடி பொட்டப்புள்ள வெளியே என்ற பாடலுக்கு நடமாடியுள்ளார். இந்த வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்டு பெரும் வைரலாகி வருகிறது. இந்த விடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here