ஸ்லீவ் லெஸ் உடையில் கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட வாணி போஜன் – கிறக்கத்தில் ரசிகர்கள்!!

0

சீரியல் நடிகையாக இருந்து தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டு இருப்பவர் தான் வாணி போஜன். சமீப காலமாக தனது இன்ஸ்டாவில் தனது கிறங்கடிக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போதும் அது போல் ஒரு புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார்.

வாணி போஜன்

சீரியல் நடிகைகள் என்றால் மக்களுக்கு நன்கு பரிச்சயமானவர்களாக இருப்பர். காரணம், திரைத்துறையில் இருப்பது போல் அல்லாமல் சீரியலில் நடிகைகளுக்கு தான் முக்கியத்துவம் அளிக்கப்படும். இதனாலே அவர்களுக்கு என்று ரசிகர்கள் கூட்டம் உருவாகிவிடும்.

அப்படி சில நடிகைகள் சீரியல் நன்றாக வந்து விட்டால் வெள்ளி திரையில் காலடி பதித்து விடுகின்றனர். அந்த வகையில் மிகவும் பிரபலமானவர் தான், வாணி போஜன்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவர் பல சீரியல்களில் நடித்து பெயர் பெற்றவர். இவரை அவரது ரசிகர்கள் “குட்டி நயன்தாரா” என்றே அழைத்து வந்தனர். இதனை அடுத்து இவருக்கு சினிமா ஆசை வந்து சில படங்களில் நடித்து வருகிறார்.

இவரது நடிப்பில் வெளியான “ஓ மை கடவுளே” படம் அனைவர் மத்தியிலும் பெரிதாக பேசப்பட்டது. இதன் பிறகு இவர் நடிகர் ஜெய் உடன் “ட்ரிபிள்ஸ்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ஏப்ரலில் வெளியாகும் கார்த்தியின் சுல்தான் – படக்குழு அறிவிப்பு!!

இந்த படத்தில் அளவிற்கு அதிகமாகவே கவர்ச்சி காட்டி நடித்திருந்தார். பொது முடக்கத்தில் இருந்து மற்ற நடிகைகளை போலவே தனது கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் திகைப்பில் ஆழ்த்தினார்.

தற்போது ஸ்லீவ் லெஸ் உடையில் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் கிறக்கத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here