முந்தானையை இறக்கி போஸ் கொடுத்த லட்சுமி மேனன் – வைரலாகும் புகைப்படம்!!!

0
lakshmi menon
lakshmi menon

இளம் நடிகையான லட்சுமி மேனன் தற்போது பட வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் உடல் எடையை குறைத்து புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்நிலையில் தற்போது கழுத்துக்கு கீழ் டாட்டூ குத்தி அந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

லட்சுமி மேனன்

தமிழில் கும்கி படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் லட்சுமி மேனன். அதற்கு முன்னமே அவர் சுந்தரபாண்டியன் படத்தில் நடித்து விட்டார். ஆனால் முதலில் வெளியானது கும்கி தான். கும்கி திரைப்படம் இவருக்கு அதிக புகழை பெற்று தந்தது.

lakshmi-menon
lakshmi-menon

அந்த படத்தில் இவர் நடிக்கும்போது 16 வயது தான். இந்த படங்களுக்கு அடுத்து பாண்டிய நாடு படத்தில் விஷாலுடன் ஜோடி சேர்ந்தார். அடுத்தடுத்து 2 படங்கள் விஷாலுடன் சேர்ந்து நடித்திருந்தார். மேலும் விஷாலுடன் முத்த காட்சியிலும் நடித்திருந்தார்.

vishal and lakshmi menon
vishal and lakshmi menon

இதனால் இருவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளியானது. அதன் பிறகு படிப்பில் கவனம் செலுத்தியதால் படங்கள் நடிக்க வில்லை. விஷாலுக்கு திருமணம் என்ற செய்தியை கேட்டதும் நான் இல்லாமல் விஷாலுக்கு திருமணமா?? என்று அனைவர்க்கும் ஷாக் கொடுத்தார்.

vishal and lakshmi menon

இதனை தொடர்ந்து திம்சுகட்டையாக இருந்த லட்சுமி மேனன் தற்போது உடல் இளைத்து தனது புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது.

இப்பொழுது சேலையை இறக்கி கழுத்துக்கு கீழ் டாட்டூ குத்தியிருப்பது தெரிவது போல போஸ் கொடுத்திருக்கிறார். லட்சுமி மேனனா இது என அனைவரும் ஆச்சிரியத்திற்குள்ளாகி உள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here