லடாக் எல்லை பிரச்னை குறித்து அனைத்து கட்சியுடன் கூட்டம் – மோடி அறிவிப்பு…!

0
all parties
all parties

இந்தியா-சீனா எல்லையான லடாக் பிரச்சனை வெகு நாட்களாக சரி செய்யாமல் இப்பொழுது எல்லைப் பிரச்சினை பயங்கர அளவில் ஆரம்பித்துள்ளது.நேற்று இரவு சீனா இந்தியா ராணுவர்களுக்குள் இடையே  கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் பெரும் மோதல் ஏற்பட்டது.இந்த மோதலால் ராணுவ வீரக்கல் பலியாகினர் மற்றும் சிலரை காயமடைந்த நிலையில் இருக்கின்றனர் எனவே இந்த பிரச்சனை குறித்து அனைத்து கட்சி கூட்டத்திற்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

அனைத்து கட்சி கூட்டத்திற்கு மோடி அழைப்பு

modi
modi

இந்திய சீனா மோதலில் இல்லை தரப்பில் வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.இதை இருநாட்டு ராணுவம் அதிகாரப்பூர்வமாக கூரியுள்ளதுஇந்தியா தரப்பில் 23ம் சீனா தரப்பில் 43 வீரர்களின் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்த எல்லை பிரச்சனை தொடர்ந்து பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் முப்படை தளபதிகள் தலைமை தளபதி ஆகியோருடன்  ஆலோசனை நடத்தினார். எல்லையில் தற்போது இருக்கும் சூழ்நிலை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் அதற்க்கு ஜூன் 19-ம்தேதி மாலை 5 மணிக்கு அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு பிரதமர் அழைப்பு விடுத்திருப்பதாகவும்.இந்த கூட்டம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடைபெறும் இக்கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்றும் பிரதமர் அலுவலகம் செய்தியை வெளியிட்டுள்ளது.

டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here