அந்த இடத்தில் டாட்டூ குத்தி காண்பித்த நடிகை குஷ்பு – புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்!!

0
kushpoo workout
23 ஆண்டுகளுக்கு பின் தனது தோழியை சந்தித்த நடிகை குஷ்பு- ஆட்டம் பாட்டம் என அமர்க்களம்!!

உடல் எடையை குறைத்து இளமை பெண்ணாக மாறி கொண்டு வரும் நடிகை குஸ்பு தற்போது ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் வலை பக்கத்தில் பதிவேற்றியுள்ளார். அந்த புகைப்படத்தினை பார்த்து பலரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

குஸ்புவின் வைரல் புகைப்படம்

தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னட திரையுலகில் இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்தவர் தான் குஷ்பு. 90 காலம் வரை முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருந்த இவர் தற்போது துணை கதாபாத்திரத்திலேயே நடித்து வருகிறார்.

தற்போது ரஜினியுடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில் முறைபொண்ணாக நடித்திருந்தார். இந்நிலையில் சில காலமாகவே நடிகை குஷ்பூ எடை குறைப்பதிலேயே ஆர்வம் செலுத்தி வருகிறார்.

அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது புகைப்படங்களை பதிவிட்டபடி இருக்கிறார். உடல் எடையை குறைத்த பின் நடிகை குஷ்பூ அப்படியே 90ஸ் காலத்துக்கே சென்றுவிட்டது போல இருக்கிறார். இந்நிலையில் தற்போது ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் வலை பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில் குஸ்பு தனது முதுகில் டாட்டூ போட்டுள்ளார். அதனை காண்பிக்கும் விதமாக சிவப்பு நிற உடையணிந்து முதுகை காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது ட்ரெண்டிங்காகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here