கவர்ச்சி என்ற பெயரில் கையை தூக்கி காமெடி செய்த பாக்கியலட்சுமி ரேஷ்மா – ட்ரெண்டிங்காகும் புகைப்படம்!!

0

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான ரேஷ்மா புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரேஷ்மா

சின்னத்திரை நடிகையான ரேஷ்மா வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தில் புஷ்பா கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அதன் மூலம் தான் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. பிக்பாஸ் வீட்டில் இவர் வனிதாவுடன் ஜோடி போட்டு அனைவரையும் அடக்கி வைத்தனர்.

 

முகேன் ராவுக்கும் இவருக்கும் இடையே அம்மா மகன் என்ற அழகான உறவு இருந்தது. இப்படியிருக்க 40வது நாள் வீட்டை விட்டு வெளியேறிய அவருக்கு பல சீரியல்களில் வில்லியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்பொழுது பாக்கியலட்சுமி சீரியலில் ரேஷ்மா கதாபாத்திரத்தில் கலக்கி வருகிறார்.

அதுமட்டுமில்லாமல் அபி டைலர் சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படியிருக்க ஷூட்டிங் ஸ்பாட்டில் இவர் செய்யும் சேட்டைகள் அனைத்தையும் வெளியிட்டு வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here